ஜீப் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற காம்பஸ், மெரிடியன், ரேங்கலர் மற்றும் கிராண்ட் செரோக்கீ உள்ளிட்ட மாடல்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ரூ.2,16,000 லட்சம் முதல் ரூ.4,84,000 வரை குறைய உள்ளது.
இந்நிறுவனம் முந்தைய ஜிஎஸ்டி வரி வதிப்பின் கீழ் 28% GST+ 17 % முதல் 22% வரியை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் என மாறுபட்ட விகிதங்களை கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 40 % ஆக மாறியுள்ளது.
Jeep GST Price List
Model | New GST Rate Applicable | Full GST Savings Offered (Up to ₹) |
Compass | 40% | 2,16,000 |
Meridian | 40% | 2,47,000 |
Wrangler | 40% | 4,84,000 |
Grand Cherokee | 40% | 4,50,000 |
நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி 2.0 காரணமாக விலை குறைப்பை அறிவித்து வருகின்றனர்.