Motor Show

ராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது

சில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலம் இந்த மோட்டார் சைக்கிள்கள் EICMA ஷோவில் வெளியிட்டப்பட மோட்டார் சைக்கிள் போன்றே இருந்தது.

இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் வட்டவடிவமான LED DRL ஹெட்லைட்கள், சிங்கிள் சீட் மற்றும் பிளாட் ஹேண்டில்பார் கொண்டதாகஇருக்கிறது. இரண்டாவது படத்தில், கிரீன் கலர் பெயிண்ட் மற்றும் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் மற்றும் பிராண்ட் போர்க்ஸ்களுடன் காப்பர் ஷாட் கொண்டதாக இருக்கிறது.

ராயல் என்பீல்ட் பாபர் மோட்டார் சைக்கிள்களில் புதிய 830cc இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ட்ரையம்ப் போன்னேவில் மற்றும் ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 வரிசை மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மேலும் சில நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.