பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

உலகின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற போர்ஷே நிறுவனத்தின் போர்ஷே 911 கார் பெயர் உருவான விபரத்தை போர்ஷே வெளியிட்டுள்ளது. போர்ஷே 911 மாடல் ஒவ்வொரு காருக்கும் தனியான பிராண்டு பெயர் அதன் மதிப்பை மிகப்பெரிய அளவில் எடுத்துச் செல்ல... Read more »

சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

கார்களில் பயணிக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே சீட் பெல்ட்டை அணிகின்றார்கள் எனவும், சீட் பெல்ட் அணியும் 81 % வாகன ஓட்டிகள் போலீசாருக்கு பயந்தே அணிகிறார்கள். சீட் பெல்ட் காற்றுப்பை வாகனத்திற்கு அவசியம் என்றால் இருக்கைப் பட்டை முதல் பாதுகாப்பு அம்சமாகும். பாதுகாப்பு சார்ந்த... Read more »

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

பாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம். பிஎம்டபிள்யூ கார் கீ இன்றைய நவீன தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்ற நிலையில், எதற்காக தனியான சாவிகள் கொண்டு காரினை திறக்க மற்றும்... Read more »

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

செப்டம்பர் 1ந் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டயாம் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் 3 மாத சிறை அல்லது ரூ. 500 அபராதம் வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு லாரி... Read more »

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

வருகின்ற 25ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையை ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை... Read more »

2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.!

டீசல் விலை குறைவு என்ற மாயை மெல்ல மறைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் டீசல் கார் விற்பனை இந்தியளவில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பெட்ரோல் கார்களை விட கூடுதலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்த வல்ல... Read more »

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

பஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டிராவல் இன்சூரன்ஸ் பிரசத்தி பெற்ற ரெட் பஸ் நிறுவனம் வழங்குகின்ற ரூ.15 மதிப்பிலான பயண காப்பீடு தொடர்பான... Read more »

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

குறிப்பாக வார இறுதிநாட்கள் மற்றும் திங்கட்கிழமை போன்ற நாட்களிலும் கூடுதல் விடுமுறை தேதிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென்னக நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில் எவ்வாறு சிரமத்தை தவிர்க்கலாம் என அறிந்து கொள்ளலாம். விடுமுறை கால பயணம்... Read more »

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

அதிகபட்சமாக மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான ஹைப்பர்லூப் நுட்பத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் தற்போது மணிக்கு 310 கிமீ வேகத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் எட்டியுள்ளது. ஹைப்பர்லூப் ஒன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கீழ் செயல்படும்... Read more »

இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

தமிழர்களின் பெருமையை உலகயறிய செய்த மாபெரும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் ஒவ்வொரு இளைஞர்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார். மிகவும் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி மீது கொண்ட பற்றால் இந்திய குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த... Read more »