நடிகர் அபிஷேக் பச்சான் தன்னுடைய  குழந்தைக்கு முதல் வருட பிறந்த நாளுக்கு பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் காரினை பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளனர்.

mini copper s aiswarya abishek
கடந்த நவம்பர் 16 அன்று  பிறந்த நாளினை கொண்டாடினர்.
பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் கார்  184 குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய காராகும்.
மினி கூப்பர் எஸ் காரின் மணிக்கு அதிகப்பட்ச வேகம் 223கிமீ ஆகும். இந்த பிறந்த நாள் அமிதாப் பச்சனுக்காக வாங்கப்பட்டாதாக தெரிவித்துள்ளனர்.

விலை 30 லட்சம்