ஹாயாசங் மோட்டார்ஸ் இந்தியாவில் மிக சிறப்பான ஸ்போர்டஸ் பைக்காக வலம் வர தொடங்கி உள்ளது. அது பற்றி சிறப்பு பார்வை 

தென் கொரியாவை சேர்ந்த  ஹாயாசங்   இந்தியாவில் விற்பனையை  தொடங்கி உள்ளது.
Engine

hyosung GTR 250R
Bore  x  stroke  (mm): 57 mm x 48.8 mm
No. of cylinders: 2-cylinders , V-2 (75˚)
Displacement: 249cc
Compression ratio: 10.1:1 to 10.3:1
Max. Engine output  (kW @ rpm): (20.594kW @ 10,000) / 27.61 BHP
Max. Torque  (Nm @ rpm): (22.07Nm @  8,000)
Max vehicle speed: 140 km/h

DimensionsWheel base  (mm): 1,435  mm
Overall width  (mm): 700mm
Overall length  (mm): 2,090 mm
Overall height  (mm): 1,130mm
Front track  (mm): 110 mm
Rear track  (mm): 150 mm
Min. ground clearance (mm): 155mm
Wheels and tyresWheel rim size: Front(J17 x  MT3.00), Rear(J17 x MT4.00)
Tyre size designation including ply rating: Front(110/70-17 54H),Rear(150/70-17 69H)
Speed index: Max. speed 210km/h
Load index / Load rating: 54 / 325kg
Tyre Type (Radial / Cross / Tube / Tubeless): Radial / Tubeless
Laden Tyre pressure (front & rear)  (kg/cm2): 212kg(2.80kg/ cm2) /325kg(2.80kg/ cm2)
Fuel tankMaterial: Cold rolled carbon steel sheet
Capacity  (l): 17 litter


hyosung
GTR 250R இந்தியாவில் இந்த வருடம் 3000 விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஹோண்டா CBR 250R பைக்கிற்க்கு போட்டியாக விளங்கும்.
top speed: 150km/hr
மைலேஜ்; 26.4kmpl, highway 33.5 kmpl

விலை; 2.75 லட்சம் (ex-showroom)