ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் பிரபலமான கைலாக் முதல் கோடியாக் வரை அனைத்து சிறப்பு ஜிஎஸ்டி சலுகைகள் ரூ.63,000 முதல் ரூ.3,30,000 கிடைக்க உள்ளது. கூடுதலாக சிறப்பு சலுகை செப்டம்பர் 21ஆம் தேதி வரை ரூ.1.20 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை ரூ.1.20 லட்சம் ஸ்லாவியா, குஷாக் மற்றும் கோடியாக் ஆகியவற்றுக்கு ரூ.2.50 லட்சம் வரை விலைச் சலுகை செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கிடைக்க உள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பு சலுகைகள் அட்டவனை பின்வருமாறு;-
Model | Price Reduction up to INR |
---|---|
Kylaq | 1,19,295 |
Kushaq | 66,000 |
Slavia | 63,000 |
Kodiaq | 3,30,000 |
Skoda Kylaq GST Price Reduction list
Škoda Kylaq | Current Ex-Showroom Price | Indicative Ex-Showroom Price (Post GST Revision) | Difference |
---|---|---|---|
Prestige 1.0 TSI AQ | 1,399,000 | 1,279,705 | -119,295 |
Prestige 1.0 TSI MQ | 1,294,000 | 1,183,659 | -110,341 |
Signature+ 1.0 TSI AQ | 1,240,000 | 1,134,264 | -105,736 |
Signature+ 1.0 TSI MQ | 1,130,000 | 1,033,643 | -96,357 |
Signature 1.0 TSI AQ | 1,095,000 | 999,900 | -95,100 |
Signature 1.0 TSI MQ | 985,000 | 899,900 | -85,100 |
Classic 1.0 TSI MQ | 825,000 | 754,651 | -70,349 |
ஸ்கோடா மட்டுமல்ல மஹிந்திரா, டொயோட்டா, ஹூண்டாய், ரெனால்ட் என பல்வேறு நிறுவனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.