Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சீனாவில் டிரான்சிட் எலிவேட்டேட் பேருந்து சோதனை ஓட்டம்

by MR.Durai
8 August 2016, 4:47 pm
in Auto News, Wired
0
ShareTweetSend

சீனாவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்தினை (China Transit Elevated Bus )சோதனை ஓட்டத்தை ஈடுபடுத்தியுள்ளது. உலகில் முதன்முறையாக டிரான்சிட் எலிவேட்டேட் பஸ் சேவையை  தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது.

எதிர்கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்துக்கான 300 மீட்டர் தோனை சாலையை அமைத்து முதல் சோதனை ஓட்டத்தை TEB-1 (Transit Elevated Bus – 1) பேருந்தை கொண்டு நிகழ்த்தியுள்ளது.

சீனாவின் டேப்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள டிரான்சிட் பேருந்தின் உயரம் 22 மீட்டர் அகலம் 7.8 மீட்டர் மற்றும் உயரம் 2.8 மீட்டர் ஆகும். இருசக்கரங்களுக்கு இடையில் 2 மீட்டர் உயரத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து மேற்பரப்பில் 300 நபர்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 55 இருக்கைகள் மற்றும் 245 நபர்கள் நின்று செல்லாலம். மின்சாரத்தில் இயங்கும் வகையிலான டிரான்சிட் எலிவேட்டேட் பேருந்து ஆகும்.  இடைவழி உயர்த்தப்பட்ட பகுதியில் கார்கள் பயணிக்கலாம்.

உற்பத்தி நிலை மாடலில் 1200 நபர்கள் வரை பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்க வாய்ப்புகள் உள்ளது. TEB-1  உச்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படலாம். முழுமையான பயன்பாட்டுக்கு அடுத்த சில வருடங்களில் வெளிவரலாம். TEB-1 பேருந்து வரும்பட்சத்தில் 40 சாதரன பேருந்துகளுக்கு இனையான பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.

 

[youtube https://www.youtube.com/watch?v=lPdl3uxW3aI]

Related Motor News

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 மாருதி சுசூகி பிரெஸ்ஸா வெளியானது

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரோட்ஸ்டர் X+

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan