Truck

புதிய பியாஜியோ அபே வரிசை ஆட்டோ அறிமுகம்

இலகுரக வர்த்தக வாகன பிரிவில் செயல்டும் பியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX  ஆட்டோ மற்றும் பயணிகளுக்கு அபே ஆட்டோ DX என இரு மாடல்களும் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில்...

5900 மாருதி சுஸூகி சூப்பர் கேரி மினி டிரக்குகள் திரும்ப பெறப்படுகிறது

நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின், எல்சிவி சந்தையில் வெளியிடப்பட்ட மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கில் ஃப்யூவல் ஃபில்ட்ரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்வதற்காக திரும்ப அழைக்கப்படுகின்றது. எல்சிவி சந்தையில்...

மஹிந்திரா டிரியோ மின் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா எலக்ட்ரிக் மின்வாகன தயாரிப்பு பிரிவு பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு மூன்று சக்கர வாகனத்தை மஹிந்திரா டிரியோ மற்றும் டிரியோ யாரி என்ற பெயரில்...

தொழில்நுட்பட கோளாறு காரணமாக 1.45 மில்லியன் டிரக்களை திரும்ப பெறுகிறது: ஃபியட்

உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 1.45 மில்லியன் ராம் டிரக்களை ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திரும்ப பெற உள்ளது. ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ராம் டிரக்குகளில் டெயில்கேட் பிரச்சினை இருப்பது...

ஐஷர் புரோ 6049 , புரோ 6041 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிதாக இரண்டு டிரெயிலர் டிரக்குகளை 41 டன் மற்றும் 49 டன் என இரண்டு பிரிவுகளில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது....

டாடா அல்டரா டிரக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், புதிதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலைக்குகள் 7 டன் முதல் 16 டன் வரையில் மொத்தம் 14 விதமான...

ரூ.3.75 லட்சத்தில் டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு வந்தது

இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இந்தியாவின் முதன்மையான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.3.75 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஸ் வரிசையில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக...

ரூ.350 கோடி மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய அசோக் லேலண்ட்

பிரசத்தி பெற்ற விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.350 கோடி மதிப்பில் 3123 மற்றும் 3723 டிரக் மாடல்களில் 1200 டிரக்குகளை சப்ளை செய்யும் ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அசோக் லேலண்ட் & விஆர்எல் இந்தியாவின்...

புதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்

இந்தியாவின் வரத்தக வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான மேன் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிய சிஎல்ஏ வரிசை பஸ் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து...

விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்

சின்ன யானை என்று அழைக்கப்படுகின்ற டாடா மோட்டார்சின் டாடா ஏஸ் மினி டிரக் 20 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளாதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. டாடா ஏஸ் மினி டிரக் இந்தியாவின் முதன்மையான மற்றும்...

புதிய ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் புதிதாக வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என இரண்டு டிரக்குகளை விற்பனைக்கு...

மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா செமி டிரக் அறிமுகம்

மின்சார கார் துறையில் சவாலான மாடல்களை அறிமுகம் செய்து வரும் டெஸ்லா நிறுவனம் நடுத்தர சரக்கு போக்குவரதக்குக்கு ஏற்ற வகையிலான டெஸ்லா செமி டிரக் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா செமி டிரக் எதிர்கால...

Most Read