Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

க்ரெட்டா ,பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்களை வீழ்த்த தயாராகும் மஹிந்திரா

by MR.Durai
5 March 2017, 10:46 am
in Auto News
0
ShareTweetSend

இந்திய யுட்டிலிட்டி ரக சந்தையில் முன்னணி வகித்து வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் க்ரெட்டா ,விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்களின் வரவுக்கு பின்னர் சற்று தளர்ந்துள்ள மஹிந்திராவின் சந்தையை புதுப்பிக்க புதிய எஸ்யூவி மாடலை S201 என்ற பெயரில் தயாரிக்க உள்ளது.

மஹிந்திரா எஸ்யூவி

வருகின்ற 2017-2018 ம் நிதி வருடத்தில் இரண்டு புதிய மாடல்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று U321 எம்பிவி ரக மாடலும் மற்றொன்று புதிதாக உருவாக்கப்பட உள்ள S201 என்ற பெயரிலான எஸ்யூவி மாடலும் ஒன்றாகும். இது தவிர மஹிந்திரா தார் எஸ்யூவி காரினை மேம்படுத்தி டிசைன் அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

 

மஹிந்திரா U321

சமீபத்தில் சென்னை பகுதியில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் இன்னோவா க்ரீஸ்ட்டா காருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய  U321 (code-name) ரக எம்பிவி காருக்கு ரூ. 1500 கோடி முதலீட்டில் ஆலை விரிவாக்க பணிகளை நாசிக் ஆலையில் மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. இந்த எம்பிவி ரக கார் மாடலானது அமெரிக்காவின் மஹிந்திரா தொழில்நுட்ப  (Mahindra’s North American Technical Centre –  MNATC) பிரிவினால் முதல் மாடலாகும். சமீபத்தில் இந்த காரின் சோதனூ ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகிருந்தது.

மஹிந்திரா S201

விட்டரா பிரெஸ்ஸா , க்ரெட்டா ,டஸ்ட்டர் போன்ற மாடல்களுக்கு நேரடி சவலாக ஏற்படுத்தும் வகையிலான மாடலாக தயாரிக்கப்பட உள்ள S201 (code-name) மாடல் ஆனது மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக விளங்குகின்ற சாங்யாங் நிறுவத்தின் டிவோலி எஸ்யூவி காரின் பிளாட்பாரத்தில் மஹிந்திரா ,சாங்யாங் மற்றும் பினின்ஃபாரீனா கூட்டு டிசைன் வடிவம்சங்களை கொண்டதாக இந்த மாடல் விளங்கும்.

மஹிந்திரா தார்

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் வடிவம் மற்றும் இன்டிரிநர் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

வரவுள்ள மஹிந்திராவின் அனைத்து புதிய எஸ்யூவி , கார்கள் மற்றும் எம்பிவி ரகங்கள் அனைத்துமே இனி மஹிந்திரா ,சாங்யாங் மற்றும் பினின்ஃபாரீனா கூட்டணியில் உருவாக்கப்படும் டிசைன் மற்றும் வசதிகளையே பெற்று மிக நவீனத்துவமாக விளங்கும் என பவன் குன்கா தெரிவித்துள்ளார். பிரபலமான இத்தாலி டிசைன் நிறுவனமாக செயல்படும் பினின்ஃபாரீனா மஹிந்திரா வசம் உள்ளது.

 

 

Related Motor News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திராவின் BE 6 காரின் டாப் வேரியண்ட் விலை வெளியானது.!

₹ 21.90 லட்சத்தில் மஹிந்திரா XEV 9e எஸ்யூவி வெளியானது..!

550 கிமீ ரேஞ்ச் வழங்கும் மஹிந்திரா BE 6e எஸ்யூவி வெளியிடப்பட்டது..!

பிரவுன் நிற இன்டீரியரில் மஹிந்திரா தார் ராக்ஸ் 4×4 அறிமுகமானது

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

அடுத்த செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan