மாருதி சுசூகி கார்கள் விற்பனை 25.9 % வளர்ச்சி – ஜனவரி 2017
இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி கார்கள் கடந்த ஜனவரி 2016யில் 106,383 கார்களை விற்பனையில் செய்திருந்த நிலையில் ஜனவரி 2017ல் 133,768 கார்களை விற்பனை செய்து 25.9 சதவீத ...