வோக்ஸ்வேகன் போலோ, ஏமியோ, வென்ட்டோ ஸ்போர்ட் எடிஷன் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் போலோ , ஏமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று மாடல்களில் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் ஸ்போர்ட் எடிஷன் கூடுதலான விலை மாற்றம் செய்யப்படாமல், கூடுதல் வசதிகளை பெற்றதாக ஸ்போர்ட் எடிஷன்... Read more »

வோக்ஸ்வாகன் ஏமியோ பேஸ் எடிசன் விற்பனைக்கு வந்தது

மேக் இன் இந்தியா மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின், வோக்ஸ்வாகன் ஏமியோ காரில் வரையறுக்கப்பட்ட ஏமியோ பேஸ் எடிசன் உட்பட முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. வோக்ஸ்வாகன் ஏமியோ 4 மீட்டருக்கு குறைந்த... Read more »

2017 வோக்ஸ்வாகன் பஸாத் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.29.99 லட்சம் தொடக்க விலையில் 2017 வோக்ஸ்வாகன் பஸாத் செடான் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 8வது தலைமுறை மாடலாக புதிய வோக்ஸ்வாகன் பஸாத் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட செடான் ரக மாடலாகும். 2017 வோக்ஸ்வாகன் பஸாத் 43 ஆண்டுகால சர்வதேச அளவில் பல்வேறு... Read more »

டுகாட்டி விற்பனை திட்டத்தை கைவிட்ட வோல்ஸ்வேகன் குழுமம்

வோல்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தாலி டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை விற்பனை செய்யும் எண்ணத்தை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டுகாட்டி விற்பனை ராயல் என்ஃபீல்ட், பஜாஜ், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆடி நிறுவனத்தின் கீழ்... Read more »

புதிய ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

தொடக்க நிலை க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி MQB பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு கீழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி முதன்முறையாக 2014 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி கான்செப்ட் மாடலின் உற்பத்தி... Read more »

வோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ ஆண்டுவிழா பதிப்பு அறிமுகம்

வோக்ஸ்வேகன் போலோ, வோக்ஸ்வேகன் ஏமியோ, வென்டோ ஆல்ஸ்டார், மற்றும் போலா ஜிடி ஸ்போர்ட் ஆகிய  என நான்கு மாடல்களிலும் 10வது  ஆண்டு விழா முன்னிட்டு எடிசன் வரையறுக்கப்பட்ட பதிப்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை... Read more »

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் விரைவில்

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் என்ற பெயரில் கூடுதலான வசதிகளை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் என எவ்விதமான மாற்றங்களும் இல்லை. வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் கடந்த ஆண்டில் நடைபெற்ற வோக்ஸ்ஃபெஸ்ட் விழிவின்போது போலோ ஆல்ஸ்டார் கார்... Read more »

வோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ காரில் புதிய வேரியன்ட் அறிமுகம்!

வோக்ஸ்வேகன் ஏமியோ மற்றும் போலோ என இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாப் வேரியன்ட் முந்தைய டாப் மாடலை விட ரூ. 26,000 வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வோக்ஸ்வேகன் ஏமியோ இரு மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் ஆற்றல்... Read more »

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்…!

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன் அசத்தலான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.  2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்படுகின்ற... Read more »

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ புகைப்படத்தொகுப்பு

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வசதிகளுடன் நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வந்துள்ள புதிய போலோ MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 2018 போலோ கார் படங்கள் இந்த படத்தொகுப்பில் போலோ , லோலோ ஆர் லைன் மற்றும்... Read more »