இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ரூபாய்1,07,485 விலையில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற  டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS கார்புரேட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், ஏபிஎஸ் ஸ்டிக்கரை மட்டுமே... Read more »