புதிய நிறத்தில் கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் விற்பனைக்கு வெளிவந்தது

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வரும் அசத்தலான கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக் மாடலில் புதிதாக லாவா ஆரஞ்சு நிறத்தில் ரூ. 5.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி வல்கன் எஸ் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வல்கன் எஸ் க்ரூஸர்... Read more »