கருப்பு நிறத்தில் கேடிஎம் RC 200 பைக் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனையில் உள்ள வெள்ளை நிற கேடிஎம் ஆர்சி 200 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலுடன் புதிதாக கருப்பு நிறத்தை கொண்ட கேடிஎம் RC 200 பைக் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 1.77 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் RC 200 இந்தியாவில்... Read more »