ஜீப் காம்பஸ் பெட்ராக் விற்பனைக்கு வெளியானது

இந்திய பயணிகள் வாகன சந்தையில் எஸ்யூவி ரக விற்பனை அமோகமான வளர்ச்சி பெற்று வருகின்ற நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி 25,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ததை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக ஜீப் காம்பஸ் பெட்ராக் ₹ 17.53 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஜீப்... Read more »

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.80,000 உயருகின்றது

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காம்பஸ் எஸ்யூவி விலை இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக விளங்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை... Read more »

ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்வு சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு... Read more »

10,000 முன்பதிவுகளை அள்ளிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி ரக சந்தையில் ரூ.14.95 லட்சத்தில் ஜீப் காம்பஸ் வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10,000 காம்பஸ் மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் முன்பதிவு விபரம் க்ரெட்டா, எக்ஸ்யூவி500 ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ள காம்பஸ் எஸ்யூவி... Read more »

ரூ.14.95 லட்சத்தில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

மிக நேர்த்தியான மற்றும் கம்பீரமான எஸ்யூவி மாடலாக களமிறங்கியுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ. லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் காம்பஸ் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. காம்பஸ் எஸ்யூவி பிரசத்தி பெற்ற ஜீப் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி இந்தியாவில்... Read more »

ஜீப் காம்பஸ் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 5 தகவல்கள்

வரும் ஜூலை 31ந் தேதி இந்தியாவில் களமிறங்க உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து காம்பஸ் பற்றி அறிந்து கொள்ளலாம். ஜீப் காம்பஸ் எஸ்யூவி அமெரிக்காவின் கட்டுறுதி மிக்க பிராண்டுகளில் ஒன்றான ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவிலே உற்பத்தி... Read more »

3 நாட்களில் 1000 முன்பதிவுகளை அள்ளிய ஜீப் காம்பஸ் எஸ்யுவி..!

ஜீப் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யுவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் 1000 முன்பதிவுகளை பெற்று அதிரடி சாதனையை தொடங்கியுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யுவி இந்தியாவிலிருந்து வலதுபக்க டிரைவிங் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட  உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யுவி... Read more »

ஜீப் காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு ஆரம்பம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு டீலர்கள் மற்றும் இணையதளத்தின் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் மேட் இன் இந்தியா ஜீப் எஸ்யூவி காம்பஸ் மாடலாகும். காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500, ஹூண்டாய்... Read more »

ஜீப் காம்பஸ் எஸ்யூவி வேரியன்ட் மற்றும் வசதிகள் விபரம்

வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள ஜீப் பிராண்டின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் வேரியன்ட், வசதிகள் உள்பட விலை விபரங்கள் மற்றும் போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம். காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் ஜீப் மாடலான காம்பஸ் எஸ்யூவி காரில்  மொத்தம் 5 வகையான... Read more »

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி உற்பத்தி ஆரம்பம்

வருகின்ற ஆகஸ்ட் 2017-ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் உற்பத்தியை மஹாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடங்கி வைத்தார். ஃபியட் ராஞ்சவுகன் ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.  ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஃபியட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்டு காம்பஸ் எஸ்யூவி... Read more »