டாடா டிகோர் Buzz ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வெளியானது.

டாடா மோட்டார்சின் டிகோர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் நோக்கில் கூடுதல் வசதிகளை பெற்ற டாடா டிகோர் Buzz ₹ 5.68 விலையில் பெட்ரோல் மாடல் , ₹ 6.57 லட்சத்தில் டீசல் மாடலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. டாடா டிகோர் Buzz விற்பனையில்... Read more »

புதிய டாடா டிகோர் XM வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவுக்கு புத்துயிர் அளித்த டியாகோ அடிப்படையிலான டாடா டிகோர் செடான் ரக மாடலில் கூடுதல் வசதிகளுடன் கூடிய  XM வேரியன்ட் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய டாடா டிகோர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற டிகோர்... Read more »