டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி விபரங்கள் வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற நெக்ஸான் எஸ்யூவி அடிப்படையிலான டாடா நெக்ஸான் ஏஎம்டி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் நுட்ப விபரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அறிமுக தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. டாடா நெக்ஸான் ஏஎம்டி விற்பனையில் உள்ள... Read more »

ரூ.3.75 லட்சத்தில் டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு வந்தது

இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இந்தியாவின் முதன்மையான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.3.75 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஸ் வரிசையில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக கிடைக்க தொடங்கியுள்ளது. டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் 2005... Read more »

டாடா மோட்டார்சின் புதிய டாடா நெக்ஸான் XZ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் டாடா மோட்டார்ஸ் , கடந்த ஆண்டு வெளியிட்ட காம்பேக்ட் ரக நெக்ஸான் எஸ்யூவி மாடலில் டாப் XZ+ வேரியன்டில் சில வசதிகளை நீக்கி விட்டு XZ வேரியன்ட் மாடலை ரூ. 7.99 லட்சம் ஆரம்ப விலையில்... Read more »

டாடா மோட்டார்ஸ் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை ரூ.60,000 வரை உயருகின்றது

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ், வருகின்ற ஏப்ரல் 1 முதல் கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ரூ.60,000 வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் கார் விலை உயர்வு இந்தியாவின் பயணியர் வாகன சந்தையில் மிக... Read more »

டாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது. டாடா இ-விஷன் கான்செப்ட் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்திய H5X... Read more »

டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ ஸ்பெஷல் எடிஷன் கார் விற்பனைக்கு வந்தது

75hp டீசல் எஞ்சினை பெற்ற மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ கார் விலை ரூ.7.53 லட்சம் என விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாடா ஜெஸ்ட் ப்ரிமியோ விற்பனைக்கு வெளியிப்பட்ட நாள் முதல் இதுவரை 85,000 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கொண்டாடும்... Read more »

டாடா நெக்சன் ஏரோ கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான தோற்ற அமைப்பில் சில மாறுதல்களை பெற்றுள்ள டாடா நெக்சன் ஏரோ எடிசன் மாடல் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா நெக்சன் ஏரோ ஏரோ ஸ்டைல் பாடி கிட்டுகளை பெற்றுள்ள நெக்ஸான்... Read more »

டாடா H5X எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்ற மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அசத்தலான டாடா H5X எஸ்யூவி கான்செப்ட் மாடலை மோட்டார் ரசிகர்கள் விரும்பும் வகையில் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. டாடா H5X... Read more »

டாடா மோட்டார்ஸ் 43% வளர்ச்சி பெற்றுள்ளது – ஜனவரி 2018

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், கடந்த ஜனவரி மாதம் வர்த்தக வாகன மற்றும் பயணியர் வாகனம் என இரு பிரிவுகளில் மொத்தம் 43 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் கடந்த வருடம் ஜனவரி 2017-யில்... Read more »

ஆட்டோ எக்ஸ்போ 2018 : டாடா மோட்டார்ஸ் 6 மின்சார வாகனங்களை காட்சிப்படுத்துகின்றது

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் 6 வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்கள் வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்தியன்... Read more »