இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் டொயோட்டா க்ரிலோஸ்கர் நிறுவனம், இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் காம்பேக்ட் செடான் காரை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டள்ள நிலையில் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. டொயோட்டா யாரிஸ் இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக செடான் கார்களான... Read more »