2 லட்சம் தோஸ்த் வாகனங்களை உற்பத்தி செய்த அசோக் லேலண்ட்

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான, அசோக் லேலண்ட் நிறுவனம் எல்சிவி பிரிவில் விற்பனை செய்கின்ற தோஸ்த் மினி டிரக் மாடல் 2 லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை எட்டியுள்ளது. தோஸ்த் மினி டிரக் ஓசூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகுரக ஆலையில் உற்பத்தி... Read more »

வர்த்தக வாகனங்கள் விலை 6 முதல் 10 சதவிதம் உயர்வு

இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பி.எஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வர்த்தக வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகின்றது. வர்த்தக... Read more »