வோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ காரில் புதிய வேரியன்ட் அறிமுகம்!

வோக்ஸ்வேகன் ஏமியோ மற்றும் போலோ என இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாப் வேரியன்ட் முந்தைய டாப் மாடலை விட ரூ. 26,000 வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வோக்ஸ்வேகன் ஏமியோ இரு மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் ஆற்றல்... Read more »

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்…!

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன் அசத்தலான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.  2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்படுகின்ற... Read more »

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ புகைப்படத்தொகுப்பு

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வசதிகளுடன் நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வந்துள்ள புதிய போலோ MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 2018 போலோ கார் படங்கள் இந்த படத்தொகுப்பில் போலோ , லோலோ ஆர் லைன் மற்றும்... Read more »

2017 ஃபோக்ஸ்வேகன் போலோ புதிய டீசர் படங்கள் வெளியானது..!

42 ஆண்டுகால வரலாற்றை கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 6வது தலைமுறை மாடல் ஜூன்16ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. 2017 ஃபோக்ஸ்வேகன் போலோ வரும் 16ந் தேதி பெர்லினில் நடைபெற உள்ள அறிமுக... Read more »

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ டீசர் படம் வெளியானது.!

வருகின்ற செப்டம்பர் 2017ல் நடைபெற உள்ள ஃபிராங்ஃபர்ட் மோட்டோ ஷோ அரங்கில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் வெளியிடப்பட உள்ளது. 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 1975 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பல்வேறு நாடுகளில்... Read more »

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் கூடுதலான வசதிகளை பெற்ற ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் வரையறுக்கப்பட்ட பதிப்பாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.... Read more »

வோக்ஸ்வேகன் எமியோ , வென்ட்டோ , போலோ கார்களில் சிறப்பு பதிப்பு

  இந்தியாவின் வோக்ஸ்வேகன் நிறுவனம் க்ரெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு மாடலை வோக்ஸ்வேகன் எமியோ , வென்ட்டோ , போலோ கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. க்ரெஸ்ட் பதிப்பில் தோற்றம் மற்றும் இன்டிரியரில் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வெளியான எமியோ காரிலும்... Read more »

ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு

இந்தியாவில் மூன்றாவது ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் அம்சத்தை நிரந்தர அம்சமாக சேர்த்துள்ளது. டொயோட்டா ,ஸ்கோடா நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் பாதுகாப்பு... Read more »

போக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் போக்ஸ்வேகன் நிறுவனம் போலோ ஆல்ஸ்டார் காரினை ரூ.7.51 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாதரன போலோ காரின் ஹைலைன் ட்ரீம் வேரியன்டை அடிப்படையாக கொண்டதாகும். சமீபத்தில் போக்ஸ்வேகன் அதிகார்வப்பூர்வ இணையத்தில் வெளியான ஆல்ஸ்டார் விபரங்களை தொடர்ந்து பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆல்ஸ்டார் வெளிவந்துள்ள... Read more »

போக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ விற்பனைக்கு வெளியானது

சக்திவாய்ந்த ஹேட்பேக் ரக மாடலான போக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் ரூ.25.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  3 கதவுகளை கொண்ட போலோ காரில் 192 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. போலோ ஜிடிஐ காரில் 192 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர்... Read more »