மாருதி சுசூகி இக்னிஸ் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம்

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்நியா நிறுவனத்தின், க்ராஸ்ஓவர் ரக மாருதி சுசூகி இக்னிஸ் காரின் குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக டீசல் எஞ்சின் பெற்ற மாடலின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாருதி சுசூகி... Read more »

2 கோடி கார்களை உற்பத்தி செய்த மாருதி சுசூகி

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 34 ஆண்டுகள் 5 மாதங்களில் சுமார் 2 கோடி கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. குஜராத்தில் இயங்கி வரும் மூன்றாவது ஆலையில் 20வது மில்லியன் உற்பத்தியை மாருதி ஸ்விஃப்ட் கார்... Read more »

26 சதவித வளர்ச்சி பெற்ற மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா, கடந்த மே மாதந்திர மொத்த விற்பனையில் சுமார் 1,72,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள மாருதி நிறுவனம், முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 26 சதவித வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக... Read more »