புதிய மாருதி சுசூகி எர்டிகா லிமிடெட் எடிசன் வெளியானது

இந்தியாவின் பிரபலமான எம்பிவி ரக மாடலாக விளங்கும் மாருதி எர்டிகா காரின் அடிப்படையில் கூடுதல் வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்ற சிறப்பு மாருதி சுசூகி எர்டிகா லிமிடெட் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளியாகியுள்ளது. மாருதி சுசூகி எர்டிகா லிமிடெட் எடிசன்... Read more »

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2018

இந்தியா பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களை டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2018... Read more »

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தனது பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி ரக மாடலில் ஏஎம்டி கிய்பாக்ஸை இணைத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி மாடலை ரூ.8.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி காம்பேக்ட்... Read more »

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் கார்கள் திரும்ப அழைப்பு : பிரேக் பிரச்சனை

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத் திரும்பப் பெறுவதாக அதிகர்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமான மாருதி... Read more »

விற்பனையில் டாப் 10 கார்கள் – மார்ச் 2018

இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நான்கு சக்கர பயணிகள் வாகனங்களில் மார்ச் 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களை டாப் 10 கார்கள் – மார்ச் 2018 செய்தியில் தொடர்ந்து காணலாம். டாப் 10 கார்கள் – மார்ச்... Read more »

6 கியர் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் வருகை விபரம்

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஸ்விப்ட் காரில் 5  வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைத்து  வரும் நிலையில் , இனி மாருதி ஸ்விப்ட் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மாற்றியமைக்க மாருதி சுசூகி  நிறுவனம்... Read more »

மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S எஸ்யூவி அறிமுகம் – Auto Expo 2018

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் புதிய மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S மாடலை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S மாருதி சுசூகி நிறுவனத்தின் எதிர்கால மாடல்களின் தொடக்க நிலை டிசைனாக மாருதி சுசுகி கான்செப்ட்... Read more »

இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக செலிரியோ காரின் மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 காரை ரூ.4.21 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசுகி செலிரியோ டூர் H2 இந்தியா... Read more »

மாருதி சுசூகி கார்கள் விலை ரூ.17000 வரை உயர்ந்தது

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் தங்களுடைய மாடல்களின் விலையை ரூ.1700 முதல் அதிகபட்சமாக ரூ.17,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் உயர்த்தியுள்ளது. மாருதி சுசூகி கார்கள் விலை உயர்வு முன்னர், மாருதி அறிவித்திருந்த படி விலை உயர்வு இன்று (10-01-2018)... Read more »

ஆட்டோ எக்ஸ்போ 2018 : மாருதி ஃப்யூச்சர் S கான்செப்ட் எஸ்யூவி டீசர் வெளியானது

வருகின்ற பிப்ரவரி 9 – 14 முதல் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 மோட்டார் வாகன கண்காட்சியில் அர்பன் எஸ்யூவி மாடலாக ஃப்யூச்சர் S என்ற பெயரில் கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.... Read more »