இந்தியாவில் மினி JCW ப்ரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ரூபாய் 43.90 லட்சத்தில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ப்ரோ (John Cooper Works pro) எடிசன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா இ-காமர்ஸ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மினி JCW ப்ரோ எடிசன் இந்தியாவில் பிஎம்டபிள்யூ பிராண்டின் கீழ் செயல்படும்... Read more »