புதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்

இந்தியாவின் வரத்தக வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான மேன் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிய சிஎல்ஏ வரிசை பஸ் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து புறநகரங்களுக்கு இடையிலேனா இணைப்பை ஏற்படுத்த உதவும் என மேன் குறிப்பிட்டுள்ளது.... Read more »