12 வயதில் இந்தியாவின் முதல் கார்டிங் சாம்பியன் பட்டம் வென்ற மொஹ்சின்

ஆசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 12 வயது சிறுவன் சஹான் அலி மொஹ்சின் இந்தியாவின் முதல் கார்டிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மலேசியாவில் ஆசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. மிக சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ள அலி மொஹ்சின் இரண்டு இடங்களை... Read more »

பைக் ரேஸ் வீரராக உருவாகுவது எப்படி – மோட்டார் ரேஸ்

100சிசி பைக்கிலே வித்தை காட்டும் வல்லவர்களும் உள்ள நம்ம ஊரில் முறையான பயிற்சி பெற்ற பைக் ரேஸ் வீரராக உருவாகும் வழிமுறை என்ன ? இந்தியாவில் பைக் ரேஸ் வீரர் ஆகுவது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இந்த சிறப்பு கட்டுரையில்... Read more »

2016 தக்‌ஷின் டேர் வெற்றியாளர்கள் – மாருதி சுசூகி மோட்டார்ஸ்போர்ட்ஸ்

மாருதி சுசூகி மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் 2016 தக்‌ஷின் டேர்  போட்டியில் அல்டிமேட் கார் பிரிவில் சுரேஷ் ரானா மற்றும் பர்மிந்தர் தக்கர் வெற்றி பெற்றுள்ளனர். அல்டிமேட் பைக் பிரிவில் நடராஜ் மற்றும் எண்டூரன்ஸ் கார்கள் பிரிவில் கேனேஷ்மூர்த்தி மற்றும் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1 முதல்... Read more »

ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அறிவிப்பு – டாக்கர் ரேலி

இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் அதிரடியாக 2017 டாக்கர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்பதனை அறிவித்துள்ளது. ஜெர்மனியின் ஸ்பீட்பிரென் நிறுவனத்துடன் இணைந்து மே 21 ,2016யில் தொடங்க உள்ள மெர்ஜூகா பந்தயத்தில் பங்கேற்கின்றது. ஆஃப் ரோடு பந்தய வாகனத்தினை உருவாக்குவதில்... Read more »

முதன்முறையாக போடியம் ஏறிய மஹிந்திரா ரேசிங் – ஃபார்முலா இ

ஃபார்முலா இ கார் பந்தயத்தில் முதன்முறையாக இந்தியாவின் மஹிந்திரா ரேசிங் அணி போடியம் ஏறியுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா இ பந்தயத்தில் மஹிந்திரா M2எலக்ட்ரோ ஃபார்முலா இ கார் பங்கேற்று வருகின்றது. சீனாவின், பெய்ஜிங்கில் நடைபெற்ற சுற்றில்  10 அணிகள் பங்கேற்ற  ஃபார்முலா பந்தயத்தில்... Read more »

டொயோட்டா எட்டியோஸ் மோட்டார் ரேசிங் – 2015

டொயோட்டா நிறுவனத்தின் எட்டியோஸ் மோட்டார் ரேசிங் 2015 ஆம் ஆண்டின் போட்டிகளுக்கான டிரைவர் தேர்வுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இளம் ரேஸ் வீரர்களுக்காக நடத்தப்படுத் இந்த போட்டியில் பங்கேற்க்க வயது 15 முதல் 28 வயது மற்றும் 28 வயதுக்கு மேல் இருத்த அவசியம் .... Read more »

டாடா பிரைமா டிரக் பந்தயத்தில் ஸ்டூவர்ட் ஆலிவர் வெற்றி

டாடா பிரைமா டி1 டிரக பந்தயத்தின் இரண்டாவது ஆண்டில் கேஸ்டரால் வெக்டான் அணியின் வீரர் ஸ்டூவர்ட் ஆலிவர் வெற்றி  இரண்டாவது முறையாக சாம்பியன் படத்தை வென்றுள்ளார். பிரைமா டிரக் பந்தயத்தில் மோத்தம் 6 அணிகள் பங்கேற்றன. அவை . கேஸ்ட்ரால் வெக்டான் குழு, கும்மின்ஸ் குழு ,... Read more »

டாடா டி1 பிரைமா டிரக் பந்தயம் 2015

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா டி1 பிரைமா டிரக் பந்தயம் வரும் மார்ச் 15ல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இரண்டாம் வருட டிரக் பந்தயம் நடைபெற உள்ளது. டிரக் பந்தயத்திற்க்கு ஏற்ற வகையில் 12 டாடா பிரைமா டிரக்குகளை உருவாக்கியுள்ளனர்.... Read more »

அசத்தும் ரெனோ ட்விஸி கான்செப்ட்

பார்முலா 1 தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை உருவாக்கியுள்ளது. ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 கார் பார்முலா 1 கார்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான KERS நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர். KERS என்றால் என்ன KERS (Kinetic Energy Recovery System)... Read more »

அர்மான் இப்ராஹிம் இந்தியாவின் முதல் FIA GT1 வீரர்

அர்மான் இப்ராஹிம்  FIA GT1 உலக சேம்பியன்ஷிப்பில் பங்கேற்க்கும் முதல் இந்தியர் ஆவார். பிஎம்டபிள்யூ  ஸ்போர்ட்ஸ் ட்ராப்பி -ஜிடி1 இந்திய அணியுடன் இதற்க்கான 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இவருடைய அணியில் இத்தாலி நாட்டின் டிரைவர் மேட்டியோ கிர்ஸ்சனாய் பங்கேற்பார். பிஎம்டபிள்யூ இசட்4 ஜிடி... Read more »