ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக் அறிமுக விபரம் – 2018 ஆட்டோ எக்ஸ்போ

  200சிசி ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் மாடலாக  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக்கினை நிலை நிறுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு வருகின்றது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக... Read more »