டாடாவின் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக் காருக்கு அமோக வரவேற்பு

டாடா மோட்டார்சின் புதிய ஹெக்ஸா எம்பிவி மாடல் ரூ. 12.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ஹெக்ஸா ஆட்டோமேட்டிக்  வேரியன்ட் மாடலுக்கு முன்பதிவு அமோகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்பொழுது ஹெக்ஸா காரினை முன்பதிவு செய்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களின் அதாவது 50 சதவீதம் ஆட்டோமேட்டிக்... Read more »

டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா – ஒப்பீடு

இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக கார் மாடலான டொயோட்டா இனோவா காருக்கு போட்டியை தருகின்ற வகையில் டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா  என இரண்டு கார்களின் ஒப்பீட்டு சிறப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். டிசைன் டாடாவின்... Read more »

டாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் – updated

டாடா மோட்டார்சின் டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எம்பிவி கார் ரூ.11.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.  டாடா ஹெக்ஸா காரில் ஆட்டோ மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் மேலும் 4 விதமான டிரைவிங் மோட்கள் இடம்பெற்றுள்ளது. ஹெக்ஸா என்ஜின் விபரம் ஆர்யா எம்பிவி காரினை அடிப்படையாக... Read more »

டாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டாடா ஹெக்ஸா விலை ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெக்ஸா கார் ஆனது எக்ஸ்யூவி 500 மற்றும் இனோவா க்ரீஸ்டா என இருமாடல்களுக்கும் நேரடியான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.   ஹெக்ஸா டிசைன் டாடா... Read more »

2017 முதல் டாடா கார்களின் விலை உயர்கின்றது

வருகின்ற ஜனவரி முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவில் விற்பனையில் உள்ள அனைத்து கார் மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை உயர்த்தப்பட உள்ளது.இதில் டாடா டியாகோ காரும் அடங்கும். டாடா நிறுவனத்துக்கு புதிய உற்சாகத்தை வழங்கி வரும் டியாகோ கார்... Read more »

டாடா X451 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் எதிர்கால டாடா கார்கள் விபரம்

ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி பலேனோ போன்ற பிரிமியம் கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலான பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா  X451 என்ற குறியீடு பெயரில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவில் மிகச்சிறப்பான வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் டாடா நிறுவனம் தன்னுடைய... Read more »

டாடா ஹெக்ஸா எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரியா எம்பிவி காரை அடிப்படையாக கொண்ட ஹெக்ஸா எஸ்யூவி பிரிமியமாக காட்சியளிக்கின்றது.   ஹெக்ஸா எஸ்யூவி காரில் 156PS ஆற்றல் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2... Read more »

டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் படங்கள் வெளியானது

டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலின் புதிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  ஹெக்ஸா எஸ்யூவி மாடல் ஆர்யா எம்பிவி காரை அடிப்படையாக கொண்டதாகும்.  டாடா ஹெக்ஸா எஸ்யூவி ரக மாடல் ஆர்யா எம்பிவி காரை அடிப்படையாக கொண்டதாகும் . 7 இருக்கைகள் கொண்ட க்ராஸ்ஓவர்... Read more »