ஹீரோ எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சர் பைக் கான்செப்ட் அறிமுகம் – EICMA 2017

இத்தாலி மிலன் நகரில் நடைபெற்று வரும் EICMA 2017 மோட்டார் பைக் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஹீரோ அறிமுகம் செய்திருந்த இம்பல்ஸ் பைக் மாடல் பெரிதான வரவேற்பினை... Read more »

ராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் அறிமுகம் – இன்டர்செப்டார் 650

வருகின்ற நவம்பர் 7ந் தேதி இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற உள்ள பேரலல்-ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு 650 750சிசி என எதிர்பார்க்கப்பட்ட மாடல் தற்போது 650சிசி எஞ்சினை... Read more »

ஆஃப் ரோடர் பைக் டீசர் ஹீரோ மோட்டோகார்ப் வெளியீடு – EICMA 2017

இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2017 கண்காட்சியில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பைக் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் டீசர் வாயிலாக தெரியவந்துள்ளது. ஹீரோ இம்பல்ஸ் 250 வருகின்ற நவம்பர் 7 முதல் 12ந் தேதி வரை... Read more »

ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் டீசர் வீடியோ வெளியீடு

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார் சைக்கிள் வருகை குறித்தான முதல் டீசர் வீடியோ ஒன்றை சித்தார்த் லால் வெளியிட்டுள்ளார். ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் டீசர் வருகின்ற நவம்பர் 7ந் தேதி தொடங்க... Read more »

சர்வதேச அளவில் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம்

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் மாடல் 25 ஆண்டுகால மான்ஸ்டர் 900 மாடலின் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 முதன்முறையாக 1992 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மான்ஸ்டர் 900... Read more »

ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 750 & இன்டர்செப்டார் 750 விரைவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரிமியம் ரக பிரிவில் வரவுள்ள புதிய கான்டினென்ட்டல் ஜிடி 750 மற்றும் இன்டர்செப்டார் 750 பைக்குகள் வரும் நவம்பர் 7ந் தேதி EICMA 2017 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கான்டினென்ட்டல் ஜிடி 750 ஐரோப்பா நாடுகளில் சாலை சோதனை செய்யப்பட்டு வந்த கான்டினென்ட்டல்... Read more »