1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

1000 கிலோ எடை அதிகபட்சமாக 1000 குதிரைகளுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் பொது போக்குவரத்து சாலைகளில் இயங்கும் வகையில் ஃபார்முலா 1 பந்தய கார் நுட்பங்களை பெற்றதாகும். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் மிகவும் வேகமாகவும் நவீன அம்சங்களை பெற்ற பந்தய கார்களில்... Read more »

2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

நாளை முதல் பிராங்பேர்ட் நகரில் தொடங்க உள்ள 87வது பிராங்பேர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் சாதாரண மாடலை விட மிக சிறப்பான மோட்டார்... Read more »

2022 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் மின்சார வேரியன்ட் அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் 2022 முதல் வரவுள்ள அனைத்து மாடல்களிலும் மின்சாரத்தில் இயங்கும் வேரியன்ட் ஒன்று அப்ஷனலாக வழங்கப்படும் என டைம்லர் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். 2022 முதல் மின்சார கார்கள் சர்வதேச அளவில் மின்சார கார்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கையை பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள்... Read more »

புத்தம் புதிய (டைகா) ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் – 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

2017 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் குழுமத்தின் டைகா பிராண்டில் டஸ்ட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி மாடலாக... Read more »

2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

தோற்ற அமைப்பில் குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றதாக 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா சந்தையில் லேண்ட் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ முந்தைய மாடலின்... Read more »

ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் கார் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

எதிர்காலத்தில் நிகழ உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மற்றும் நவீன நுட்பங்களை பெற்ற மாடலாக ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் தானியங்கி அம்சங்களை பெற்ற மாடலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரெனால்ட் சிம்பியாஸ் கார் 2030 ஆம் ஆண்டிற்கு ஏற்ற வகையில் தானியங்கி நுட்பத்துட்ன் கூடிய... Read more »