மஹிந்திரா ரெக்ஸ்டன் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், சாங்யாங் ரெக்ஸ்டன் அடிப்படையிலான நான்காவது தலைமுறை ரெக்ஸ்டன் மாடல் மஹிந்திரா ரெக்ஸ்டன் எஸ்யூவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா ரெக்ஸ்டன் மஹிந்திராவின் கீழ் செயல்படும் தென்கொரியாவின் சாங்யாங் ரெக்ஸ்டன் மாடலை பின்னணியாக... Read more »