Tag: Super Car

லம்போர்கினி ஹூராகேன் 5வது வேரியண்ட் விரைவில்

லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காருக்கு மாற்றாக வந்த லம்போர்கினி ஹூராகேன் மிக சிறப்பான மாடலாக விளங்கி வருகின்றது. தற்பொழுது லம்போர்கினி ஹூராகேன் 4 விதமான வேரியண்டில் விற்பனையில் உள்ளது. லம்போர்கினி ...

Read more

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் நாளை முதல்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் GT-S  ஸ்போர்ட்ஸ் கார் நாளை டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏஎம்ஜி ரக பெர்ஃபாமென்ஸ் மாடலான ஜிடி எஸ் காரின் ...

Read more

புகாட்டி சிரோன் சூப்பர் காரின் என்ஜின் விபரம் – Bugatti Chiron details

புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக வரவுள்ள புகாட்டி சிரோன் காரின் ஆற்றல் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  புகாட்டி சிரோன் காரின் வேகம் மணிக்கு 500கிமீ ஆக இருக்கலாம்.தூபாயில் நடந்த ...

Read more

மஸராட்டி சூப்பர் கார் ஷோரூம் திறப்பு

மஸராட்டி சூப்பர் காரின் முதல் சேவை மையம் புது டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது. மஸராட்டி கார்கள் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.மஸராட்டி சூப்பர் கார் ஷோரூம்புது டெல்லியில் ...

Read more

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் அறிமுகம்

லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் மாடல் பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினி ஹூராகேன் LP 610-4 ஸ்பைடர் கார் கன்வெர்டிபிள் மாடாலாக வெளிவந்துள்ளது.மேற்கூரை ...

Read more

ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கார் அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சொகுசு கார்களின் உச்சகட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் டான் பல நவீன அம்சங்களை கொண்டு விளங்கும்.ரோல்ஸ் ராய்ஸ் டான்ஒரே சமயத்தில் உலகம் ...

Read more

ஃபெராரி சூப்பர் கார்கள் விற்பனைக்கு வந்தது

இத்தாலியின் ஃபெராரி சூப்பர் கார்கள் அதிகார்வப்பூர்வமாக இந்திய சந்தையில் விற்பனையை தொடங்கியுள்ளது. டெல்லி மற்றும் முபையில் ஃபெராரி விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.ஃபெராரி 488 GTB நேற்று விற்பனையை தொடங்கிய ...

Read more

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் அறிமுகம்

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் கூரை இல்லாத இந்த சூப்பர் கார் பெப்பிள் பீச் கான்கர்ஸ் விழாவில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர்அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் ...

Read more

முதல் புகாட்டி வேரான் சூப்பர் கார் ஏலம்

உலகின் மிக வேகமான கார் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காரின் முதல் கார் ஏலத்திற்க்கு வருகின்றது. முதல் புகாட்டி வெய்ரான் கார் வெறும் 1229கிமீ மட்டுமே ஓடியுள்ளது.புகாட்டி வெய்ரான்கடந்த ...

Read more

மஸராட்டி கார்கள் விற்பனைக்கு வந்தது

இத்தாலியின் மஸராட்டி ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்திய சந்தையில் மீண்டும் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிப்லை, குவாட்ரோபோர்ட்டே , கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகிய ...

Read more
Page 1 of 2 1 2