சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், 125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஸ்டைலிஷான சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளது. சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து வரும்... Read more »