பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016
2016 பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1 எஸ்யூவி கார் முதற்கட்டமாக டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...
Read more