Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இசுசூ எம்யூ-7 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
22 July 2015, 11:25 am
in Car News
0
ShareTweetSend

Related Motor News

செம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது

ரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது

நாளை முதல் இசுசூ பிக்கப் விலை 2 சதவீதம் உயர்வு

மாருதி சுஸுகி ப்ர்ஸ்சா, ஹூண்டாய் கிரட்டா கார்களுக்கு போட்டியாக விரைவில் வெளியாக உள்ளது இசுசூ காம்பாக்ட் எஸ்யூவி

இசுசூ கார்கள் விலை அதிகபட்சமாக 4 % உயருகின்றது

இசுசூ கார்கள் மற்றும் பிக்கப் டிரக் விலை குறைப்பு – ஜிஎஸ்டி வரி

இசுசூ மோட்டார்ஸ் நிறுவனம் எம்யூ-7 எஸ்யுவி காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இசுசூ எம்யூ-7 ஆட்டோ கியரில் கூடுதலான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இசுசூ எம்யூ-7  suv

மெனுவல் MU-7 காரை விட ரூ.2.5 லட்சம் விலை கூடுதலாக பெற்றுள்ளது. மேலும் என்ஜின் மற்றும் தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை.

161பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 333என்எம் ஆகும். 5 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கின்றது.

இசுசூ எம்யூ-7 ஆட்டோமேட்டிக்

புதிய வசதிகள்

கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , மூன்று ஸ்போக்குகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் , புதிய மியூசிக் அமைப்பு உடன் இணைந்த நேவிகேஷன் ,  ரியர் கேமரா மற்றும் ரிவர்ஸ் சென்சார் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இசுசூ எம்யூ-7 ஆட்டோமேட்டிக்

இசுசூ எம்யூ-7 எஸ்யுவி போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் , சான்டா ஃபீ , எண்டெவர் , ரெக்ஸ்டான் மற்றும் வரவிருக்கும் ட்ரெயில் பிளேசர் போன்ற எஸ்யுவிகளுடன் கடுமையான போட்டியாளர்களை கொண்டுள்ளது.

இசுசூ எம்யூ-7 விலை விபரம் (ex-showroom Chennai)

எம்யூ-7 மேனுவல் – ரூ.21.75 லட்சம்
எம்யூ-7 ஆட்டோமேட்டிக்- ரூ.24.25 லட்சம்

Isuzu motors India launched MU-7 SUV gets Automatic Transmission variant priced at Rs.24.25 lakhs (ex-showroom, Chennai)

Tags: Isuzu
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Tata Sierra suv

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

tata harrier suv

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan