குறிச்சொல்: Hero Bike

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விரைவில்

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹீரோ டூயட் ஸ்கூட்டர் வருகின்றது.விற்பனையில் முன்னிலை ...

புதிய ஸ்கூட்டர்களை மற்றும் பைக்குகளை களமிறக்கும் ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பிளென்டர் புரோ மற்றும் ஹங்க் பைக்கும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.ஹீரோ டேஷ்ஹீரோ டேஷ் , ...

இபிஆர் நிறுவனத்தை வாங்கும் ஹீரோ மோட்டோகார்ப்

எரிக் புயல் ரேசிங் நிறுவனத்தின் அனைத்து சொத்துகளையும் உலகின் முன்னனி இரு சக்கர தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2.8 மில்லியன் டாலருக்கு வாங்குகின்றது.ஹீரோ ஹேஸ்டர்ஹோண்டா பிரிந்த பின்னர் அமெரிக்காவின் ...

ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப்  எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கினை ரூ.71,515 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பிரிமியம் மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தை வலுப்படுத்த உதவும்.ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் ...

புதிய ஹீரோ பேஸன் புரோ பைக் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய பேஸன் புரோ பைக்கினை ரூ.49,250 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ பேஸன் புரோ பாடி ஸ்டைலில் மாற்றம் மற்றும் கூடுதலாக ...

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெயரினை ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் பெற்றுள்ளது. ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 102.5கிமீ ஆகும்.ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் ...

ஹீரோ HX 250R ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில்

ஹீரோ பைக் நிறுவனத்தின்  HX 250R ஸ்போர்ட்ஸ் பைக்கினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர  ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. HX 250R  பைக் மிகவும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காகவும் ...

Page 8 of 9 1 7 8 9