குறிச்சொல்: bajaj auto

2019 Bajaj Ct 110

ரூ.37,997க்கு புதிய பஜாஜ் CT 110 பைக் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின், புதிய 2019 பஜாஜ் CT 110 பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 37,997 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை ...

Bajaj Pulsar Ns125

விரைவில், பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகிறது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபலமான பஜாஜ் பல்சர் பைக் வரிசையில் புதிதாக பல்சர் 125 பைக் (Bajaj Pulsar 125) விற்பனைக்கு வெளியாக உள்ளது. முன்பாக விற்பனை ...

Bajaj Platina 110 H Gear

பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக் விற்பனைக்கு வெளியானது

5 கியர்களை பெற்ற புதிய பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக்கினை கூடுதலான சிறப்புகளை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. ...

அர்பனைட் ஸ்கூட்டர்

அர்பனைட் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோவின் பிரபலமான சேட்டக் ஸ்கூட்டர் பெயரை மீண்டும் அர்பனைட் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்கூட்டர் ...

அர்பனைட் ஸ்கூட்டர்

சோதனையில் உள்ள பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள்

வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அர்பனைட் பிராண்ட் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் டூ ...

Husqvarna-Svartpilen-401

ஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக்குகளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னதாக ஹஸ்க்வர்னா பைக் உட்பட 6 புதிய பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. கேடிஎம் ...

அவெஞ்சர் 160 ஸ்டீரிட் டெலிவரியை தொடங்கிய பஜாஜ் ஆட்டோ

அவெஞ்சர் 160 ஸ்டீரிட் டெலிவரியை தொடங்கிய பஜாஜ் ஆட்டோ

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தற்போது இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் டெலிவரியை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தொடங்கியுள்ளது. அவெஞ்சர் ...

Page 2 of 7 1 2 3 7