Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய நிறத்தில் கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் விற்பனைக்கு வெளிவந்தது

by MR.Durai
3 May 2018, 7:48 am
in Bike News
0
ShareTweetSend

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வரும் அசத்தலான கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக் மாடலில் புதிதாக லாவா ஆரஞ்சு நிறத்தில் ரூ. 5.58 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கவாஸாகி வல்கன் எஸ்

கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வல்கன் எஸ் க்ரூஸர் மாடல் கிடைத்து வந்த நிலையில் , தற்போது இரு டோன்களை பெற்ற பியர்ல் லாவா ஆரஞ்ச் நிறம் ரூ.10,000 கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியானது.

வரும் நின்ஜா 650, Z650 மற்றும் வெர்சிஸ் 650 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள திறன் மிகுந்த 649 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. 650 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 61 பிஎஸ் ஆற்றல் , 63 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விசேஷ அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்ரூஸர் ரக வல்கன் எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள எர்கோ ஃபீட் அம்சம் எவ்விதமான உயரத்தை கொண்டவர்களும் எளிதாக வாகனத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.  மேலும் இந்த பைக்கில் நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையிலான ஹேண்டில் பார், ஃபூட் பெக் ஆகியவற்றை மூன்று விதமாக மாற்றியமைக்கலாம்.

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 250 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் கொண்டதாக வந்துள்ளது.

கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விலை ரூ. 5.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Related Motor News

கவாஸாகி KLX 230 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

2025 கவாஸாகி W175 பைக்கின் சிறப்புகள்.., இந்திய அறிமுகம் எப்பொழுது..?

இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது

₹ 5.24 லட்சத்தில் 2024 கவாஸாகி நின்ஜா 500 விற்பனைக்கு வெளியானது

ஸ்போர்ட்ஸ் ரக கவாஸாகி நின்ஜா 500 அறிமுக விபரம்

கூடுதல் வசதிகளுடன் 2024 கவாஸாகி எலிமினேட்டர் 400 அறிமுகம்

Tags: KawasakiKawasaki Vulcan S
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan