Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.13.41 லட்சம் விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்

by MR.Durai
5 April 2017, 7:21 am
in Car News
0
ShareTweetSend

ரூ.13.41 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ  அட்வென்ச்சர் எடிசன் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பதிப்பாக  கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ

  • 4×2 மற்றும்  4×4 என இரு டிரைவ் ஆப்ஷன்களிலும் ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் கிடைக்க உள்ளது.
  • எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
  • கூடுதல் வசதிகள் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

அட்வென்ச்சர் பதிப்பில் கன் மெட்டல் அலாய் வீல், ORVM சைடு இன்டிகேட்டர், சில்வர் மற்றும் வெள்ளை வண்ணத்திலான கலைவையை பெற்ற அட்வென்ச்சர் எடிசன் சிறப்பு பாடி கிராபிக்ஸ் உள்பட டெயில் விளக்கில் ஸ்மோக்ட் அம்சம் போன்றவற்றை பெற்றுள்ளது.

அட்வென்ச்சர் பதிப்பின் இன்டிரியரில் கருப்பு மற்றும் நீலம் வண்ணத்திலான ஃபேபரிக் இருக்கைள், லெதர் உறை சுற்றப்பட்ட ஸ்டீயரியங் வீல் , கியர் லிவர் ஆர்ம்ரெஸ்ட் , டேஸ்போர்டு போன்றவற்றில் அட்வென்ச்சர் பேட்ஜ் எடிசன் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6-inch தொடுதிரை ஏவிஎன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

120hp பவரை வெளிப்படுத்தும் 2.2-litre mHawk டீசர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆற்றலை 2 சக்கரங்கள் மற்றும் 4 சக்கரங்களுக்கு எடுத்து செல்லும் அமைப்புகளை பெற்றுள்ள ஸ்கார்பியோவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்இடம்பெற்றுள்ளது.

சாதரன மாடலை விட ரூபாய் 40,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ள இந்த சிறப்பு அட்வென்ச்சர் ரக ஸ்கார்ப்பியோ மாடலின் விலை பட்டியல்..

  • ரூபாய் 13.1 லட்சம் (4×2)
  • ரூபாய் 14.2 லட்சம் (4×4)

Related Motor News

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

Tags: MahindraSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Tata Sierra suv

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

tata harrier suv

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan