வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2019

குறிச்சொல்: Maruti Suzuki

maruti wagon r

மாருதியின் வேகன் ஆர் காரில் பிஎஸ்-6 என்ஜின் வெளியானது

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசுகி வேகன்ஆர் காரினை விற்பனைக்கு ரூ. 4.34 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக ...

maruti swift

பிஎஸ்6 மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

பலேனோ காரை தொடர்ந்து பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினை மாருதியின் ஸ்விஃப்ட் கார் பெற்று 5.14 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு ...

மாருதி இக்னிஸ்

மாருதி சுஸுகி கார் உற்பத்தி 18 சதவிகிதம் சரிவு.!

இந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த மே மாதம் உற்பத்தி 18.1 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ...

மாருதி டிசையர்

2 நிமிடத்திற்கு 1 கார் என 19 லட்சம் டிசையர் கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

இந்தியாவில் இரண்டு நிமிடத்திற்கு 1 கார் என விற்பனை ஆகின்ற மாருதி சுசுகி டிசையர் கார் விற்பனை எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது இந்தியாவின் முதன்மையான கார் ...

மாருதி டிசையர்

மே 2019 விற்பனையில் டாப் 10 கார்களில் 8 கார்கள் மாருதியின் கார்கள்

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை சரிந்துள்ள நிலையில், டாப் 10 கார்கள் விற்பனை பட்டியலில் மே மாதம் 2019 நிலவரப்படி 10 கார்களில் 8 கார்கள் மாருதி ...

Toyota Glanza Vs Maruti Suzuki Baleno

டொயோட்டா கிளான்ஸா Vs மாருதி பலேனோ: எந்த கார் வாங்கலாம் ஒப்பீடு

டொயோட்டா கிளான்ஸா Vs மாருதி பலேனோ என இரு மாடல்களின் விலை மற்றும் சிறப்புகளை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். பலேனோ காருக்கு இணையான விலையில் வந்துள்ள கிளான்ஸாவின் ...

மாருதி கார்

6 லட்சம் விற்பனை இலக்கை கடந்த மாருதியின் பலேனோ

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான பலேனோ விற்பனைக்கு வந்த 44 மாதங்களில் 6 இலட்சம் விற்பனை இலக்கை கடந்து புதிய சாதனையை ...

Page 1 of 27 1 2 27