வரவேற்பில்லாத காரணத்தால் ஏதெர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நீக்கம்
ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஏதெரின் குறைந்த விலை 340 ஸ்கூட்டர் சந்தையிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read more