ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் பைக்குகள் வருகை விபரம்..!
சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக கிளாசிக் 500 மற்றும் கான்டினென்ட்டில் ஜிடி ...
Read more