புதிய மஹிந்திரா கேயூவி100 வருகை விபரம்
மஹிந்திரா நிறுவனத்தின் மினி எஸ்யூவி என்று அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ...
Read more