தமிழகத்தில் ரூ.7000 கோடிக்கு முதலீடு – ஹூண்டாய்
இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக விளங்கும் சென்னையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹூண்டாய் கார் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ரூ.7,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Read more