Tag: செய்திகள்

இலவச பரிசோதனை முகாம் – நடைபெறும் இடங்கள்

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோகளுக்கான மாநில அரசு நடத்தும் இலவச பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ...

Read more

சென்னை மழை : ஆட்டோமொபைல் நிறுவனங்ளும்

சென்னை மழை பாதிப்புகளால் எண்ணற்ற சிறு குறு தொழில் முதல் கார்ப்ரெட் நிறுவனங்கள் வரை சென்னை மழை யால் முடங்கியது. சென்னை மழை ஆபத்துகள் குறைந்துள்ள நிலையில் ...

Read more

போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு செல்கின்றது

போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்திக்கு எடுத்து செல்ல போர்ஷே திட்டமிட்டுள்ளது. போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கார் 2020ம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ளது. ...

Read more

விற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2015

கடந்த நவம்பர் 2015யில் விற்பனையில் சிறந்து விளங்கிய முதல் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். பலேனோ கார் புதிதாக பட்டியலில் ...

Read more

எலைட் ஐ20 காரை வீழ்த்திய பலேனோ

மாருதி சுசூகி கார்களின் செல்வாக்கு பிரிமியம் சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எஸ் க்ராஸ் காரை தொடர்ந்து வந்த பிரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ கார் பிரிவு முதன்மையான எலைட் ...

Read more

ஸ்விஃப்ட் காரை வீழ்த்திய கிராண்ட் ஐ10

இந்தியாவின் பிரபலமான மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையை விட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 960 கார்கள் கூடுதலாக விற்பனை செய்து ஸ்விஃப்ட் காரை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் ...

Read more

சென்னை மழை ஆட்டோமொபைல் துறை முடங்கியது

இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் சென்னை மாநகரம் கடும் மழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சிறு , குறு தொழில்களை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை முடங்கியுள்ளது. ...

Read more

சூப்பர் பைக்குகளுக்கு தனி ஓட்டுநர் உரிமம்

500சிசி க்கு மேற்பட்ட சூப்பர் பைக்குகளுக்கு தனி ஓட்டுநர் உரிமங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூப்பர் பைக் விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ...

Read more