புத்தம் புதிய (டைகா) ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் – 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோ
2017 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் குழுமத்தின் டைகா பிராண்டில் டஸ்ட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் ...
Read more