மார்ச் 5 ஆம் தேதி 10.30 மணிக்கு புக்கிங் ஆரம்பம்.. ரிவோல்ட் மோட்டார்ஸ் சென்னை வருகை
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம், சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி தனது மின்சார பைக்குகளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னையில் முதற்கட்டமாக இரண்டு டீலர்களை துவங்க உள்ளது. ...
Read more