இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி விற்பனைக்கு வந்தது
இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியன் ஸ்கவுட் சிஸ்ட்டி மோட்டார்சைக்கிள் ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரிமியம் மோட்டார்சைக்கிளில் தொடக்கநிலை க்ரூஸர் மாடலாக ஸ்கவுட் சிக்ஸ்டி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ...
Read more