ரூ.5.79 லட்சம் விலையில் ஹூண்டாய் ஆரா கார் விற்பனைக்கு அறிமுகம்..!
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் முந்தைய எக்ஸ்சென்ட் காரின் மேம்பட்ட புதிய ஆரா செடான் ரூ.5.79 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர், டிகோர் உட்பட ...
Read more