ஹோண்டா CB350C பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய CB350C மோட்டார்சைக்கிளில் இரு விதமான வேரியண்டின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், விலை விபரம் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். ...