இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது
ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் MY2025 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2.40 லட்சம் முதல் ரூ.42.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. MY2025 ...